மோசடிக்குள்ளாக்கப்படும் சர்வதேச மாணவர்கள்: திருப்பி அடித்த இந்திய மாணவி கனடா கனவுகளில் வாழும் சர்வதேச மாணவ மாணவியர்கள் பலர் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். இந்திய மாணவர்கள் சுமார் 700 பேர் ஏஜண்ட் ஒருவரால் ஏமாற்றப்பட்ட விடயம்...
வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கல்! கனடாவின் திட்டம் கனடாவில் வீடுகள் தட்டுப்பாடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கு சர்வதேச மாணவர்கள் ஒரு முக்கிய காரணம் என்னும் கருத்து கனடாவில் அதிகரித்துவருகிறது. வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கலை உருவாக்க இருக்கும் கனடாவின்...
கனடாவில் பரவும் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயானது வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மாகாணத்தில் திடீரென 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
கனடாவில் வீட்டு விலைகள் தொடர்பில் புதிய தகவல் கனடாவில் வீட்டு விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் அந்நாட்டில் வீடுகளின் விலைகள் சற்று அதிகரித்துள்ளதாக “Teranet-National” எனும் கனேடிய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த...
கனடாவில் உயிரை மாய்த்த யாழ்.இளைஞன் கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி வல்வெட்டிதுறை தீருவில் பகுதியைச் சேர்ந்த ரகுபதி ஆனந்த் (31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த 16 வது மாடியில்...
நீண்ட நாள் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவந்தார் நடிகர் அக்ஷய் நீண்ட நாள் சர்ச்சை ஒன்றை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார் இந்திய நடிகர் அக்ஷய் குமார். பிரபல இந்திய நடிகரான அக்ஷய் கனேடிய குடியுரிமை வைத்திருப்பது தொடர்பில் நீண்ட...
காதலி தன்னை வீட்டுக்குள் விடாததால் கனேடியர் செய்த செயல்: சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம் தன் காதலி தன்னை வீட்டுக்குள் அனுமதிக்காத கோபத்தில், கனேடியர் ஒருவர் செய்த செயலால், 12 வயது சிறுமி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளாள். கனடாவின்...
புதிய புலம்பெயர்ந்தோர் இல்லாவிட்டால் வீடுகளைக் கட்டுவது சாத்தியமேயில்லை: புதிய அறிவிப்பு கனடாவுக்கு புதிதாக புலம்பெயர்ந்தோர் வராவிட்டால், கனடாவில் நிலவும் வீடுகள் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிப்பது சாத்தியமேயில்லை என்று கூறியுள்ளார் கனடாவின் புதிய புலம்பெயர்தல் அமைச்சர். கனடாவில்...
கடற்கரையில் மாயமான குழந்தையை தேட மக்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்ராறியோவிலுள்ள கடற்கரை ஒன்றில் ஆறு வயது சிறுமி ஒருத்தி காணாமல் போனதாக தகவல் வெளியானதும், கடற்கரைக்கு வந்திருந்த மொத்தக்கூட்டமும் கடலில் இறங்கிய நெகிழவைக்கும் சம்பவம்...
கனடாவில் கல்வி கற்க காத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றம் கனடாவில் கல்வி கற்பதற்கு தயாராக இருந்த இந்திய மாணவர்கள் சிலருக்கு கனடாவிலுள்ள கல்லூரி ஒன்று ஏமாற்றமளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் கல்வி கற்பதற்காக தயாராகியிருந்த இந்தியாவின் பஞ்சாபைச்...
கனடாவில் இருந்து வந்த 67 வயது அத்தானுடன் ஓட்டம்பிடித்த யாழ் குடும்ப பெண்! கனடாவிலிருந்து வந்த 67 வயதான அத்தானுடன் யாழில் உள்ள 56 வயதான பெண் அரச உத்தியோகத்தர் தலைமறைவாகியுள்ளார். குறித்த பெண் அரச...
சட்டையை விலக்கி தழும்பைக் காட்டும் நிலைக்கு ஆளாக்கப்பட்ட பெண்: மோசமான நடவடிக்கை! கனடாவில் விமானத்தில் பயணிப்பதற்காக சென்ற ஒரு பெண், பாதுகாப்பு அதிகாரிகளிடம் தன் சட்டையை விலக்கி தன் உடலில் உள்ள தழும்பைக் காட்டும் நிலைக்கு...
மனைவியை பிரிவதாக அறிவித்த கனடாவின் பிரதமர் – கிண்டலடித்த பத்திரிகைகள் கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது வாழ்க்கைத் துணையை பிரிவதாக அறிவித்திருந்தார். கனடா பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது மனைவி...
கனடாவை நெருங்கும் இராட்சத பனிப்பாறை: வியப்பில் ஆழ்ந்துள்ள நெட்டிசன்கள் கனேடிய தீவொன்றை இராட்சத பனிப்பாறை ஒன்று நெருங்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை வியப்பிலாழ்த்தியுள்ளன. கனடாவின் Newfoundland பகுதியை நோக்கி அந்த இராட்சத பனிப்பாறை நகர்ந்துவருகிறது....
முடிவுக்கு வரும் கனேடிய பிரதமரின் திருமண வாழ்வு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் திருமண வாழ்வு முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மற்றும் அவரது பாரியார் ஸோபெய் கிரகரி ட்ரூடோ பிரிந்து வாழத் தீர்மானித்துள்ளனர். 18...
கனடாவின் ரொறன்ரோவில் தமிழ் சிறுமியொருவர் மாயம் கனடாவின் டொரண்டோவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இவ்வாறு 12 வயதுடைய தமிழ் என்ற பெயருடைய சிறுமியே காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் திகதி பிற்பகல்...
இந்தியர்களை கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்கு கடத்திய நபர்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள் இந்தியர்களை கனடா வழியாக அமெரிக்காவுக்குள் கடத்தியதாக ஒன்ராறியோவில் வாழ்ந்துவந்த இந்தியர் ஒருவர் அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். Simranjit (Shally) Singh...
கனடாவில் இலங்கை தமிழருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்! கனடாவின் பழங்குடியின உறவுகள் அமைச்சராக முதல் தடவையாக இலங்கை தமிழர் கரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவின் அமைச்சரவைக்கு கரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டமை தொடர்பாக அவருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்...
லொட்டரி வாங்கிய கனேடிய பெண்ணுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம்!! 40 ஆண்டுகள் முயற்சி!! கனேடிய பெண் ஒருவர், தொடர்ந்து 40 ஆண்டுகளாக லொட்டரிச்சீட்டு வாங்கிவந்த நிலையில், ஒருவழியாக அவருக்கு பெரும் தொகை ஒன்று பரிசாக கிடைத்துள்ளது. பிரிட்டிஷ்...
கனடாவாழ் யாழ் குடும்பஸ்தரால் இரண்டுபட்ட லண்டன் தமிழ் குடும்பம்! கனடாவிலிருந்து தனது பாடசாலை நண்பியை சந்திக்கச் சென்ற யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 40 வயதான குடும்பஸ்தர் நண்பியின் கணவனால் நையப்புடைக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...