australia

177 Articles
9 1
இலங்கைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் குடியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. அவுஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2024 ஜூன் 30, நிலவரப்படி, அவுஸ்திரேலியாவின் மதிப்பிடப்பட்ட குடியிருப்பாளர் மக்கள் தொகை...

3 2
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலியாவுக்கான மாணவர் விசா கட்டணத்தில் மாற்றம்

அவுஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி, தேர்தலில் வெற்றிபெற்றால் சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், சர்வதேச மாணவர் விசாக்களுக்கான கட்டணத்தை...

6 43
இலங்கைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் அவுஸ்திரேவியாவில் வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலுக்கு முன்னர் அதிகளவான புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் முடிவில் மாற்றமில்லை என உள்துறை அமைச்சர் டோனி பர்க்...

10 15
இலங்கைசெய்திகள்

அநுர அரசாங்கத்திலுள்ள பிரதியமைச்சர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

அநுர அரசாங்கத்திலுள்ள பிரதியமைச்சர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசாங்கத்திற்கு இது தொடர்பில் எந்தவித...

3 1
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலிய புலமைப்பரிசில்

2026 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய புலமைப்பரிசில் உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் இப்போது கோரப்படுவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த மதிப்புமிக்க உதவித்தொகைகள், இலங்கை உட்பட தகுதியுள்ள நாடுகளைச் சேர்ந்த சிறந்தவர்களுக்கு, அவுஸ்திரேலியாவின் முன்னணி...

7 27
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு விதிக்கப்பட்ட 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு விதிக்கப்பட்ட 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை அவுஸ்திரேலியாவின் (Australia) மெல்பேனில் இலங்கை (Sri lanka) பெண்ணான நிலோமி பெரேரா, இலங்கையைச் சேர்ந்த அவரது முன்னாள் கணவரால் கத்தி மற்றும் கோடரியால்...

16 13
ஏனையவை

கட்டுநாயக்கவை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய விமானம்

கட்டுநாயக்கவை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய விமானம் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான எயார்பஸ் ஏ380 (Airbus A380) விமானம் கட்டுநாயக்க (Katunayake) சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. கட்டார் (qatar)...

17 13
ஏனையவை

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு!

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு! தேசிய புவியியல் பிரிஸ்டைன் கடல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் (Australia) தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள சாலமன்...

22 17
இலங்கைசெய்திகள்

இலங்கை விமானப்படைக்கு கிடைக்கவுள்ள புதிய கண்காணிப்பு விமானம்

இலங்கை விமானப்படைக்கு கிடைக்கவுள்ள புதிய கண்காணிப்பு விமானம் அவுஸ்திரேலியாவின் (Australia) ரோயல் அவுஸ்திரேலியன் விமான படை Royal Australian Air Force பயன்படுத்திய Beechcraft King கண்காணிப்பு விமானம் இலங்கை விமானப்படைக்கு...

18 16
உலகம்செய்திகள்

சார்லஸ் – கமிலாவுக்கு அவுஸ்திரேலியாவில் அமோக வரவேற்பு

சார்லஸ் – கமிலாவுக்கு அவுஸ்திரேலியாவில் அமோக வரவேற்பு அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோருக்கு சிட்னியில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. சிட்னியின் செயின்ட் தோமஸ்...

29 8
இலங்கைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி உயிரிழந்த இலங்கை அதிகாரி

அவுஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி உயிரிழந்த இலங்கை அதிகாரி இலங்கையின் முன்னாள் அமைச்சின் செயலாளரான நீல் ஹபுஹின்ன, அவுஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் சம்பவித்துள்ளதாக...

30 7
இலங்கைசெய்திகள்

இலங்கை நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமானிகளுக்கு இடையில் முறுகல்

இலங்கை நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமானிகளுக்கு இடையில் முறுகல் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை நோக்கி சென்ற விமானத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைமை தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த...

19 7
இலங்கைசெய்திகள்

இலங்கை மாணவரின் அரிய சாதனை: செவிப்புலன் அற்றவர்களுக்கு புதுவாழ்வு

இலங்கை மாணவரின் அரிய சாதனை: செவிப்புலன் அற்றவர்களுக்கு புதுவாழ்வு இலங்கையின் முனைவர் (Phd) மாணவரான அஜ்மல் அப்துல் அஸீஸ், 2024ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலியா-விக்டோரியன் சர்வதேச கல்வி விருதுகளின் ஆராய்ச்சி பிரிவில் இறுதிப்...

20 6
இலங்கைசெய்திகள்

வெளிநாடு சென்றுள்ள குழந்தை சத்திரசிகிச்சை நிபுணரை கைது செய்ய உத்தரவு

வெளிநாடு சென்றுள்ள குழந்தை சத்திரசிகிச்சை நிபுணரை கைது செய்ய உத்தரவு வெளிநாடு சென்றுள்ள கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் குழந்தை சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் நவீன் விஜேகோனை கைது செய்யுமாறு கொழும்பு...

26 3
இலங்கைசெய்திகள்

வறுமையில் இருந்து செல்வந்தர்: கோடீஸ்வரரான இலங்கையின் துப்புரவு தொழிலாளி

வறுமையில் இருந்து செல்வந்தர்: கோடீஸ்வரரான இலங்கையின் துப்புரவு தொழிலாளி அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசிக்கும் இலங்கையில் பிறந்த வினுல் கருணாரத்ன துப்புரவுத் தொழில் செய்து கோடீஸ்வரராகியுள்ளார். இதனை அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்று, ”இது...

8 18
உலகம்செய்திகள்

பெற்றோருக்கான விசா வழங்கும் முக்கிய 5 நாடுகள்

பெற்றோருக்கான விசா வழங்கும் முக்கிய 5 நாடுகள் குடியுரிமை உள்ளவர்களின் பெற்றோருக்கான விசா வழங்கி, தங்களுடன் ஒன்றாக வாழ்வதற்கான வாய்ப்புகளை முக்கியமான 5 நாடுகள் வழங்குகின்றன. அந்த வகையில், அவுஸ்திரேலியா (Ausralia),...

17 3
இலங்கைசெய்திகள்

சிறுவர்களுக்கு எதிரான இணையக்குற்றங்கள் குறித்து இலங்கைக்கு உதவும் அவுஸ்திரேலியா

சிறுவர்களுக்கு எதிரான இணையக்குற்றங்கள் குறித்து இலங்கைக்கு உதவும் அவுஸ்திரேலியா இணையத்தில் சிறுவர்களுக்கு எதிரான தவறான நடத்தை குறித்து போராடுவதில் இலங்கை பொலிஸாருக்கு ஆதரவளிக்க, அவுஸ்திரேலிய பொலிஸார் முன்வந்துள்ளனர். இலங்கை (Sri Lanka)...

8 1
உலகம்செய்திகள்

பூமியின் உட்புறத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய அமைப்பு

பூமியின் உட்புறத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய அமைப்பு பூமியின் வெளிப்புற மையத்திற்குள் ஒரு டோனட் வடிவ பகுதி மறைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய (Australia) தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் மேற்கொண்ட...

1 27
இலங்கைசெய்திகள்

வீட்டுப் பணியாளருக்கு சம்பளம் வழங்காத இலங்கை இராஜதந்திரி

வீட்டுப் பணியாளருக்கு சம்பளம் வழங்காத இலங்கை இராஜதந்திரி அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் ஹிமாலி அருணாதிலக்க தனது வீட்டுப் பணியாளருக்கு சம்பளம் வழங்காத விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை...

29 4
இலங்கைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பெண்ணுக்கு பெருந்தொகை டொலர் அபராதம்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பெண்ணுக்கு பெருந்தொகை டொலர் அபராதம் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் ஹிமாலி அருணதிலாவுக்கு பெருந்தொகை டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனது வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த பெண்ணுக்கு...