Another Suspect Arrest In Middeniya Triple Murder

1 Articles
12 28
இலங்கைசெய்திகள்

மித்தெனிய முக்கொலை சம்பவம் : மற்றுமொரு சந்தேகநபர் கைது

மித்தெனிய முக்கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பொலிஸ் பிரிவின் தெலம்புயாய பகுதியில் நேற்று (22) மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துளள்னர். தங்காலை குற்றப் புலனாய்வுப்...