அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் என்றும் இளமையாக இருக்க பிளாஸ்மா ஸ்வாப்பிங் முறையில் தனது மகனின் ரத்த பிளாஸ்மாவை எடுத்து தனக்கு செலுத்தி கொண்டார். இந்நிலையில் 45 வயதான பிரையன் ஜான்சன், 70 வயதான...
அநீதிக்கு எதிராகப் போராடவேண்டியதன் பொறுப்பை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுறுத்துகிறது – அமெரிக்க காங்கிரஸ் தெரிவிப்பு! அநீதிக்கு எதிராகப் போராடவேண்டிய பொறுப்பையும், மக்களனைவரும் சமாதானமாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய உலகைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திப் பணியாற்றவேண்டியதன் அவசியத்தையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...
இலங்கையைப் பொறுப்புக்கூறச்செய்வதில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம் – அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம்! போர்க்குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதிலும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை உறுதிசெய்வதிலும் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியமென வலியுறுத்தும் தீர்மானமொன்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான டெபோரா ரோஸ்...
அமெரிக்கா வழங்கிய பாதுகாப்பு கருவிகளை தாக்கியழித்த ரஷ்ய ஏவுகணைகள்! அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய ஏவுகணைகள் உட்பட ரேடார் நிலையங்களை, ஏவுகணை தாக்குதல் மூலம் அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான...
பாம்பை கண்டால் படையும் நடுங்கும். ஆனால் வனத்துறையினரும், பாம்பை பிடிப்பவர்களும் லாவகமாக பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவதை பார்த்திருக்கிறோம். அதே நேரத்தில் ராஜ நாகம் ஒன்றை லாவகமாக பிடித்த வாலிபர் அதற்கு நெற்றியில் முத்தம் கொடுப்பது...
அமெரிக்காவின் வலுவான எரிபொருள் தேவைக் காரணமாக, எரிபொருள் விலையானது முந்தைய நாளின் வீழ்ச்சிக்கு பின்னர் வியாழக்கிழமை (11) அதிகரித்துள்ளன. அதன்படி, ப்ரெண்ட் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 0.2% ஆக அதிகரித்து 76.58 அமெரிக்க...
வீட்டின் மேற்கூரை மீது விழுந்த விண்கல்! அமெரிக்காவின் வீட்டின் மேற்கூரை மீது விண்கல் தாக்கிய சம்பவம் நியூஜெர்ஸி மாகாணத்தில் பதிவாகியுள்ளது. ஹோப்வெல் டவுன்ஷிப் என்ற இடத்தில் எட்டா அக்வாரிட்ஸ் என்று அழைக்கப்படும் தற்போதைய விண்கல் மழையுடன்...
அமெரிக்காவில் இலங்கை மாணவருக்கு கிடைத்த கௌரவம்! அமெரிக்காவின் தென்மேற்கு சட்டக்கல்லூரியில் கல்வி கற்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த டிலான் மஹேன் குணரத்ன 2023 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிறந்த சட்டக் கல்லூரி மாணவருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்....
பாதசாரிகள் மீது காரை மோதி கொன்ற நபர்! அமெரிக்க நாட்டில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பிரவுன்ஸ்வில்லி நகரில் கார்...
தென் அமெரிக்கா நாடான பெரு லாஎஸ்பெ ரான்சா மாகாணம் அரேக்யூபா நகரில் தங்க சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் சுமார் 300 அடி ஆழ பள்ளத்தில் நேற்று தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது...
பள்ளம் தோண்டி விளையாடிய இளைஞர் உயிருடன் புதைந்த பரிதாபம் ! அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் மணல் மேட்டில் பள்ளம் தோண்டி விளையாடிய இளைஞர் ஒருவர் உயிருடன் புதைந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட...
பொதுவாக பிறந்த குழந்தைக்கு ஆபரேஷன் செய்வதை பற்றி தான் கேள்விபட்டு இருப்போம். ஆனால் அமெரிக்க டாக்டர் குழுவினர் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து உள்ளனர். அங்குள்ள ஒரு...
அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் கடுமையான புழுதிப்புயல் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சாங்கமன், மாண்ட்கோமெரி உள்ளிட்ட பகுதிகளில் வீதியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புழுதிப்புயல் சூழ்ந்தது. இதனால் வீதியில் சுமார் 70இற்கும் மேற்பட்ட கார்,...
அமெரிக்காவில் நட்பு ரீதியான விளையாட்டு போட்டியின் போது பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பள்ளி மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேற்கு வர்ஜீனியாவில் உள்ள வெய்ன் உயர்நிலைப் பள்ளி சாப்ட்பால் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மரத்தாலான...
தென்கொரியாவுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஒப்பந்தமானது அந்த இரு நாடுகளுக்கும் தீவிர ஆபத்தை ஏற்படுத்தும்’ என கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரிய தீபகற்ப பகுதியில் சமீப காலமாக வடகொரியாவின் அணு ஆயுத...
தீபாவளி பொது விடுமுறை நாளாக அறிவிப்பு! இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி உற்சாகமாக, மகிழ்ச்சியாக இந்தப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவில் வசிக்கும் இந்து...
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்-டாக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, அதில் பதிவுகளை வெளியிடும் சிறுவர்கள் மனநல பாதிப்புகளுக்குள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இது போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் பசு மாடுகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது விசாரணை அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் பல பகுதிகளில் இருந்து இதே நிலையில் 6 பசு மாடுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்....
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமான போயிங் 737 விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்த போது திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால் விமானம் உடனடியாக தரை இறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலம்பஸ்சில் இருந்து பீனிக்ஸ் நகருக்கு விமானம் பயணம் செய்து கொண்டிருந்த போது...
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பாடசாலையில் இசைவிருந்து நிகழ்ச்சியில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஜாஸ்பர் நகரில் உள்ள ஒரு வீட்டில் 200-க்கும்...