ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்புமனுவில் பல குறைபாடுகள் உள்ளது. கடன் மதிப்பை குறைத்து...
ஜனநாயக நாட்டில் வாரிசு அரசியல் ஏற்புடையது அல்ல. பா.ஜனதா கட்சியின் கொள்கைகள் வாரிசு அரசியலுக்கு எதிரானது. அதனால்தான் பா.ஜனதாவில் எம்.பி.க்களின் வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.இவ்வாறு இந்தியாவின் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 5 மாநில...
ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிட பேஸ்-புக் தற்காலிகமாக அனுமதி அளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதை கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து...
டீசல் இருக்கிறதா…., பெற்றோல் இருக்கிறதா….., பால்மா இருக்கிறதா….., இப்போது சுகமா (தெங் செபத)” – என பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பாணியிலேயே கேள்விக்கணைகளைத் தொடுத்து, அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான...
கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த முடியும் என சுகாதார அதிகாரிகள் அறிவித்தால், போக்குவரத்து அமைச்சு அதற்கு இணங்க வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
வெட்டுக்கிளி புகுந்த வயலும் சீனா புகுந்த நாடும் நல்லா இருந்ததா சரித்திரம் இல்லை.இவ்வாறு ஜேர்மன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கை அகிம் ஸ்கோன்பெக் கூறியுள்ளார். சீனா ஒரு நாட்டில் கண் வைத்து விட்டால் அந்த...
கூட்டுப் பொறுப்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் யுகதனவி உடன்படிக்கை குறித்த விவாதம் நடாத்தப்பட்டால் தானும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு எதிராக வாக்களிப்பதாக அவர் தெரிவித்தார். இது...
இன்றைய தினம் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று 5 மணியளவில் குழுநிலை விவாதத்தின் மூன்றாம் வாசிப்பு ஆரம்பமாகியது. வரவு செலவுத் திட்டத்திற்கு 157 வாக்குகள் ஆதரவாகவும் 64...
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரையை ரத்து செய்ய கோரி முன்வைக்கப்பட்ட ரிட் மனு ஜனவரி 28 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு மேன்முறையீட்டு...
கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் மாதகல் பகுதியைச் சேர்ந்த இருவரை கடற்படையினர் நேற்றைய தினம் கைது செய்திருந்தனர்.இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களது உறவினர்கள் இன்றையதினம் (07) மாதகல் பகுதியில் கவனயீர்ப்பு ஈடுபட்டனர். இது தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து வெளியிடுகையில்,...