வெடித்துச் சிதறும் எரிமலை: அருகே செல்லும் சுற்றுலாப்பயணிகள்
உலகம்செய்திகள்

வெடித்துச் சிதறும் எரிமலை: அருகே செல்லும் சுற்றுலாப்பயணிகள்

Share

வெடித்துச் சிதறும் எரிமலை: அருகே செல்லும் சுற்றுலாப்பயணிகள்

ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறி எரிமலைக் குழம்பைக் கொப்புளித்துக்கொண்டிருக்கிறது.

எரிமலைகளுக்கும், சுடுதண்ணீர் ஊற்றுகளுக்கும் பெயர் பெற்ற நாடு ஐஸ்லாந்து. ஆகவே, அங்கு சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் குவிகின்றனர்.

Reykjanes தீபகற்பத்தில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கும் நிலையில், அதைக் காண மக்கள் அந்த பகுதியில் கூடுகின்றனர்.

எரிமலைக் குழம்பு நச்சு வாயுக்களை வெளியிடக்கூடியதாகும். நச்சு வாயுக்களால் ஏற்படும் அபாயத்தை அறியாமல் மக்கள் எரிமலை வெடிக்கும் காட்சியைக் காண அதன் அருகே செல்கிறார்கள். ஆகவே, நிபுணர்கள் அது குறித்து மக்களை எச்சரித்து வருகிறார்கள்.

இந்நிலையில், எரிமலை வெடிப்பைக் காட்டும் காட்சிகள் பல வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்திவருகின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...