tamilni 158 scaled
உலகம்செய்திகள்

Greatest Of All Time படத்திற்காக வெங்கட் பிரபு வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Share

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து படம் பண்ணும் இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு.

இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் Greatest of All Time. தளபதி விஜய்யுடன் முதல் முறையாக வெங்கட் பிரபு இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் போஸ்டர்களும் இதுவரை எந்த ஒரு விஜய் படத்திலும் இல்லாத அளவிற்கு வித்தியாசமாக இருந்தது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதனால் கண்டிப்பாக Greatest of All Time படம் விஜய்யின் திரை வாழ்க்கையில் புதிய மயில்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், Greatest of All Time படத்தை இயக்க இயக்குனர் வெங்கட் பிரபு வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை இயக்க வெங்கட் பிரபு ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...