ஒமிக்ரோன் தொற்று குறைவடைந்து வருவதால் ஆப்பிரிக்கா செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா மீள பெற உத்தேசித்துள்ளது.
முதல் ஒமிக்ரோன் தொற்று தென்னாப்பிரிக்காவில் இனங்காணப்பட்டதை அடுத்து ஆப்பிரிக்கா செல்ல அமெரிக்கா தடைவிதித்திருந்தது.
தற்போது தொற்றின் பரவல் குறைந்துள்ளதை அடுத்து ஆப்பிரிக்காவில் உள்ள 8 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீளப் பெறவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
#WorldNews
Leave a comment