இலங்கைஉலகம்செய்திகள்

ஜோர்தானில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவித்தல்

tamilni 231 scaled
Share

ஜோர்தானில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவித்தல்

ஜோர்தானில் தற்போது வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பின் படி தங்களது பெயர், கடவுச்சீட்டு இலக்கம், தொலைபேசி இலக்கம், சேவை செய்யும் இடம் பற்றிய தகவல்கள் மற்றும் இலங்கையில் உள்ள உறவினர் பற்றிய தகவல்களை தூதரகத்திற்கு விரைவில் வழங்குமாறு தெரிவித்துள்ளது.

மேலும், இத்தகவல்களை பின்வரும் தூதரக தொலைபேசி இலக்கத்திற்கு வழங்க முடியுமெனவும் அறிவித்துள்ளது.

தூதரக உதவியாளர் – 00962 781548585

தொழிலாளர் மற்றும் நலத்துறை எழுத்தர் – 00962 787011687

அவசர அழைப்பு எண் – 00 962 777313323

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...