6 29 scaled
உலகம்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் வித்தியாசமான மோசடி

Share

சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் வித்தியாசமான மோசடி

சுவிட்சர்லாந்தில் வித்தியாசமான மோசடி ஒன்றில் சிக்கி ஏராளமானோர் தங்கள் பணத்தை இழந்துவருகிறார்கள்.

இந்த மோசடி, ‘nephew’ scam, அதாவது, மருமகன் மோசடி என அழைக்கப்படுகிறது. வயதானவர்கள் மற்றும் தனியாக வசிப்பவர்களைக் குறிவைத்து நடைபெறும் இந்த மோசடியில், தொலைபேசி மூலம் அழைக்கும் ஒருவர், அழைக்கப்படுபவரின் உறவினர் ஒருவர் உடல் நலமில்லாமல் இருப்பதாகவும், அவசரமாக பணம் தேவை என்றும் கூறுவார்.

அழைப்பது தன் உறவினர் என நம்பி, இந்த வயதானவர்களும் பணத்தை அனுப்பிவிட, பிறகுதான் தெரியவருகிறது, யாரோ தங்களை பொய் சொல்லி ஏமாற்றிவிட்டார்கள் என்பது.

இதுவரை, இந்த ஆண்டில் மட்டும் இந்த மோசடியில் சுமார் 8 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டைவிட இது பலமடங்கு அதிகமாகும்.

உண்மை நிலவரப்படி, இன்னும் பெரிய தொகை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த மோசடி குறித்து தேசிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...