லேபர் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி: 14 வருட கன்சர்வேட்டிவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி

tamilni 9

லேபர் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி: 14 வருட கன்சர்வேட்டிவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி

கருத்துக்கணிப்புகள் கூறியதுபோலவே, 14 வருட கன்சர்வேட்டிவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது லேபர் கட்சி.

லேபர் கட்சியின் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராகிறார்.

சற்று முன் வெளியான தகவல்களின்படி, லேபர் கட்சி 333 இருக்கைகளைக் கைப்பற்றியுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பெற 326 இருக்கைகள் தேவை என்னும் நிலையில், லேபர் கட்சி அதற்கு அதிகமான இருக்கைகளைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version