துருக்கி நிலநடுக்கம்! – 40 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை

turkey 7

துருக்கி, சிரியாவில் கடந்த 6ம் திகதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், இரு நாடுகளிலும் பெரும் சோக சுவடுகளை ஏற்படுத்தி உள்ளது.

ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இடிபாடுகளில் இருந்து பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#world

Exit mobile version