11
உலகம்செய்திகள்

ஈரானுக்கு ட்ரம்ப் அதிரடி எச்சரிக்கை: “தாக்கினால் இதுவரை காணாத பதிலடி கிடைக்கும்!”

Share

ஈரான் கடுமையாக பதிலடி கொடுக்குமென தெரிவித்தமையையிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “தாக்குதலை மேற்கொள்ளாமல் இருப்பது ஈரானுக்கு நல்லது. தாக்குதலை மேற்கொண்டால் நாங்கள் பதிலடி கொடுப்போம். அது ஒருபோதும் பார்க்காத ஒன்றாக அமையுமென” ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகள் மீது நடத்தி வரும் ‘Operation Epic Fury’ தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தலைமையகத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு கட்டிடம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது. மேலும், ஈரானின் உச்சத்தலைவர் காமேனியின் மறைவைத் தொடர்ந்து, பழிவாங்கப் போவதாக ஈரான் ராணுவம் சூளுரைத்துள்ளது. இந்தச் சூழலில் ட்ரம்பின் இந்த எச்சரிக்கை, மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...