இஸ்ரேல் அமெரிக்காவுக்கு பயணத் தடை விதித்துள்ளது. ஒமிக்ரோன் பரவல் காரணமாக இவ்வாறு பயணத் தடையை விதித்துள்ளது. குறித்த சட்டம் திங்கள் முதல் அமுலுக்கு வரவுள்ளது.
அத்தோடு சுவிட்சர்லாந்து, இத்தாலி, கனடா, ஹங்கேரி, போர்த்துக்கல், மொராக்கோ மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கும் திங்கள் முதல் அமுலுக்கு வரும் வகையில் இஸ்ரேல் பயணத் தடை விதித்துள்ளது.
#WorldNews