உலகம்செய்திகள்

பெண்களின் அக்குள்களில் வைத்து தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவு! எந்த நாட்டில் தெரியுமா?

24 663898ba1a5f6
Share

பெண்களின் அக்குள்களில் வைத்து தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவு! எந்த நாட்டில் தெரியுமா?

ஜப்பான்‌ உணவகங்களில்‌ புதிதாக பெண்களின் அக்குளை பயன்படுத்தி வியர்வை கலந்த ஓனிகிரி எனப்படும்‌ சோற்று உருண்டைகள்‌ தயாரிக்கப்படுவது அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சோறில்‌ தயாரிக்கப்படும்‌ ஓனிகிரி என்ற உணவு ஜப்பானில்‌ பாரம்பரிய உணவாக கருதப்படுகின்றது.

இதன்படி, ஓனிகிரி என்ற உணவை கையினால்‌ தயாரிப்பதை விட புதிதாக அக்குளுக்கு வைத்து முக்கோணமாகவும்,‌ வட்டமாகவும்‌ செய்து விற்பனை செய்வதாக ஜப்பான்‌ நாட்டு செய்திகள்‌ தெரிவிக்கின்றன.

மேலும், உணவகங்களில்‌ பணிபுரியும்‌ இளம்‌ பெண்கள்‌ தங்கள்‌ அக்குள்களைப்‌ பயன்படுத்தி ஓனிகிரியை வடிவமைக்கிறார்கள்‌. தயாரிக்கும்‌ பெண்கள்‌ கண்டிப்பான சுகாதார நெறிமுறையைப்‌ பின்பற்றுகிறார்கள்‌.

அவர்கள்‌ உணவை தயாரிக்கும்‌ முன்பு தங்கள்‌ உடல்‌ பாகங்களை முழுமையாக கிருமி நீக்கம்‌ செய்கிறார்கள்‌. பின்னர்‌ பெண்கள்‌, வியர்க்கத்‌ தொடங்கும்‌ அளவுக்கு உடற்பயிற்சி செய்கிறார்கள்‌.

இவ்வாறாக அவர்கள்‌ தங்கள்‌ கைகளைப்‌ பயன்படுத்துவதற்குப்‌ பதிலாக, தங்கள்‌ அக்குள்களைப்‌ பயன்படுத்தி குறித்த உணவைத்‌ தயாரிக்கிறார்கள்‌.

சில உணவகங்கள்‌ இந்த செயல்முறையை வெளிப்படையாக நிரூபிக்கின்றன, இது வாடிக்கையாளர்கள்‌ இந்த தனித்துவமான நுட்பத்தைப்‌ பார்க்க அனுமதிக்கிறது.

மனித வியர்வை இல்லாத கையினால்‌ தயாரிக்கப்படும்‌ ஓனிகிரியை விட 10 மடங்கு விலைக்கு விற்பனை செய்வதாகக்‌ கூறப்படுகிறது.

இந்த தயாரிப்பை சிலர்‌ தனித்துவமான சுவையாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்‌.

சோற்றுடன்‌ மீன்‌, இறைச்சி வகைகளை வைத்து கடற்பாசியால்‌ மூடி இந்த ஓனிகிரி விற்கப்படுகின்றது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...