download 5 1 9
உலகம்செய்திகள்

12 அடி நீள ராஜநாக பாம்புக்கு முத்தம் கொடுக்கும் இளைஞர்! இணையத்தில் வைரல்!

Share

பாம்பை கண்டால் படையும் நடுங்கும். ஆனால் வனத்துறையினரும், பாம்பை பிடிப்பவர்களும் லாவகமாக பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவதை பார்த்திருக்கிறோம். அதே நேரத்தில் ராஜ நாகம் ஒன்றை லாவகமாக பிடித்த வாலிபர் அதற்கு நெற்றியில் முத்தம் கொடுப்பது போன்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த நிக் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். 12 அடி ராஜநாக பாம்புக்கு முத்தம் கொடுப்பீர்களா? என்ற கேள்வியுடன் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில் நிக், எந்த பதட்டமும் இல்லாமல் 12 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை ஆற்றங்கரையில் இருந்து எடுத்து அதன் நெற்றியில் முத்தமிடுவது போன்று வீடியோ உள்ளது. இதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்த ஒளிப்பதிவாளரை ராஜநாகம் தாக்க முயன்றுள்ளது. ஆனால் நிக்கின் கையில் அந்த பாம்பு அசையாமல் நிற்கிறது. பார்ப்பவர்களை பதற வைக்கும் இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...