Gt3 maI3Pg1p3LCdz686W z41IEvOy6elJNQmu oRLc scaled
உலகம்

உலக கொரோனா பாதிப்பு 62.97 கோடியை தாண்டியது!

Share

சீனாவின் உகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்தது.

இந்நிலையில் உலகம் முழுவதும் 629,703,913 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,570,866 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 608,745,529 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் 14,387,518 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Coronavairua

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 9
செய்திகள்உலகம்

ஈரான் புதிய தலைமை: அமெரிக்க ஒப்புதல் இன்றி நீடிக்க முடியாது என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் வாரிசாக அவரது புதல்வர் மொஜ்தபா கமேனி...

02 8
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலக சந்தையில் கடும் சரிவு: மசகு எண்ணெய் விலை உயர்வுடன் ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள மோதல், உலகப் பொருளாதாரத்தில் பெரும்...

01 8
செய்திகள்உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி பதவியேற்பு: அதிகார மையத்தில் முக்கிய மாற்றம்!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் புதல்வர், அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி...

14 7
உலகம்செய்திகள்

வேற்று கிரகவாசிகள் குறித்த உண்மைகளை வெளியிட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்க அரசாங்கம் பல ஆண்டுகளாக இரகசியமாக வைத்திருப்பதாகக் கருதப்படும் வேற்று கிரகவாசிகள் (Aliens) மற்றும் பறக்கும்...