download 5 1 8
உலகம்செய்திகள்

காதலியை உயிருடன் தீ வைத்துக் கொளுத்திய நபர்!

Share

பெருவில் பொது இடத்தில் முன்னாள் காதலியை உயிருடன் தீ வைத்துக் கொளுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெனிசுவேலாவைச் சேர்ந்த 19 வயதான Sergio Tarache Parra என்பவர், 18 வயதுடைய Katherine Gomez தீ வைத்து எரித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அந்தச் சம்பவம் பெரு தலைநகர் லீமாவில் சென்ற மாதம் 18ஆம் திகதி நடந்தது. அதற்குச் சில நாள் முன்பு தான் Gomez அவரிடமிருந்து பிரிந்ததாகக் கூறப்பட்டது.

உடலில் 60 சதவீத தீக் காயங்களுடன் Gomez மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 6 நாட்களுக்குப் பிறகு அவர் உயிரிழந்துள்ளார்.

அதன் பின்னர்e கொலம்பியாவில் கைது செய்யப்பட்டார்.

கொலம்பியாவிலிருந்து பெருவிற்கு அனுப்பப்படுவார் என்று பெருவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியது கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியிருந்தது.

அவரைப் பற்றித் தகவல்கள் அளிப்போருக்கு 12,500 டொலர் வழங்குவதாகப் பெரு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...

image 1200x800 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டத்தரணி படுகொலை வழக்கு: கைது செய்யப்பட்ட சகோதரர்களுக்கு நாளை வரை தடுப்புக்காவல்! – கடுவலை நீதிமன்றம் உத்தரவு!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொலை செய்த சம்பவத்திற்கு...

image 1200x800 37
உலகம்செய்திகள்

அமெரிக்க ஹொக்கி மைதானத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி! – குடும்பத் தகராறால் நேர்ந்த கொடூரம்!

அமெரிக்காவின் ரோட் ஐலண்ட் (Rhode Island) பகுதியில் உள்ள ஹொக்கி மைதானம் ஒன்றில் அரங்கேறிய துப்பாக்கிச்...

image 1200x800 36
செய்திகள்உலகம்

இம்ரான் கானைக் காப்பாற்ற ஒன்று திரண்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள்! – கவாஸ்கர், கபில் தேவ் உட்பட 14 ஜாம்பவான்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம்!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், 1992-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த...