23 64562eef3ecb6 1
உலகம்செய்திகள்

விஜய்யின் GOAT படத்தை போல உருவாகும் தலைவர் 171.. லேட்டஸ்ட் அப்டேட்!!

Share

விஜய்யின் GOAT படத்தை போல உருவாகும் தலைவர் 171.. லேட்டஸ்ட் அப்டேட்!!

லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்த படத்திற்கு தாற்காலிகமாக தலைவர் 171 என்று தலைப்பு வைத்துள்ளனர்.

தலைவர் 171 பல கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக இது இருக்கும் என்று ஏற்கனவே இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தலைவர் 171 திரைப்படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இந்த படத்தில் ரஜினியை இளமையாக காட்ட டீ- ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT படத்திலும் டீ- ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று...