தென் ஒன்றாரியோ மற்றம் ரொறன்ரோ பகுதியை பனிப்புயல் தாக்கவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடும் காற்றும் மற்றும் பனிப்பொழிவு காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பெரிய பனிப்புயல் ரொரன்ரோ பெரும்பாகத்தை தாக்கலாம் என கனேடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று ஒரு பெரிய குளிர்கால பனிப்புயல், மழை மற்றும் பனித் துகள்களின் கலவையை ஒன்டாரியோவின் பெரும்பகுதிகளில் வீசியுள்ளது.
இந்த நிலையில் இன்னும் புயல் வலுவாக தாக்க கூடும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.