கனடா ஒன்ராறியோ மாகாண இராஜாங்க அமைச்சராக ஈழத்தமிழர்

rtjy 214

கனடா ஒன்ராறியோ மாகாண இராஜாங்க அமைச்சராக ஈழத்தமிழர்

கனடாவின் ஒன்ராறியோ மாகாண போக்குவரத்து துறை இராஜங்க அமைச்சராக ஈழத்தமிழரான விஜய் தணிகாசலம் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் 22.09.2023 பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் இதற்குமுன் ஒன்ராரியோ மாகாண சட்டசபை உறுப்பினராக இருந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இவரது பெற்றோர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version