6 30
உலகம்செய்திகள்

பிரம்மாண்ட பூமியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்! ஏலியன்கள் இருக்கிறதா என ஆய்வு

Share

பிரம்மாண்ட பூமியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்! ஏலியன்கள் இருக்கிறதா என ஆய்வு

இந்திய விஞ்ஞானிகள் பூமியைப் போன்ற பெரிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

சனி கிரகத்தின் அளவை ஒத்த கிரகம் ஒன்றை ராஜஸ்தானில் உள்ள விண்வெளி மையத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது பூமியை விட பெரியதாக உள்ளதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், பூமி சூரியனை சுற்றுவதை போலவே தற்போது கண்டுபிடித்துள்ள TOI – 6038A b கிரகமும் F வகை நட்சத்திரத்தை 5.83 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.

அப்படி என்றால், இந்த கிரகத்தில் ஒரு வருடம் என்பது பூமியின் 5.83 நாட்களுக்கு சமமாகும்.

நமது சூரியனை விட பெரியதாகவும், அதிக வெளிச்சத்தை வெளிவிடும் நட்சத்திரத்தைதான் F வகை நட்சத்திரம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த கிரகத்தை பூமியுடன் ஒப்பிட்டால், 78.5 மடங்கு நிறை மற்றும் 6.41 மடங்கு எடையையும் கொண்டுள்ளது. இதில் ஏலியன்கள் இருக்குமா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...