பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் அரச கடமைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தான் நேரில் கலந்து கொள்ளாமல் இருந்தாலும், தன் இதயம் உங்கள் அனைவருடனும் இருக்கும் என்றும் தனது குடும்பத்தினரின் ஆதரவுடன் முடிந்தவரை உங்களுக்கு சேவை செய்வதில் உறுதியாக இருக்கிறேன் என்றும் எலிசபெத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 96 வயதாகும் எலிசபெத் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிறகு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
#WorldNews