24 6614f0b57faed
உலகம்செய்திகள்

இளவரசி டயானாவின் நிறைவேறாத கடைசி ஆசை

Share

இளவரசி டயானாவின் நிறைவேறாத கடைசி ஆசை

கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையிலும், தன் பிள்ளைகளின் நலனை பெரிதும் விரும்பியவர் இளவரசி டயானா. ஆனால், அவரது கடைசி ஆசையை அவர்கள் நிறைவேற்றினாற்போல் தெரியவில்லை!

பிள்ளைகள் மீது அதீத அக்கறையும் அன்பும் கொண்டவர் இளவரசி டயானா. அவர்கள் எப்போதும் ஒற்றுமையாக ஒருக்கவேண்டும் என்பதே அவரது ஆசை.

சிறு வயதில் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள் வில்லியமும் ஹரியும். உலகமே எதிர்த்தாலும், அவர்கள் அப்படியே ஒற்றுமையாக, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவேண்டுமென டயானா விரும்பினார் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Charles Rae.

ஆனால், அவர்கள் இப்போது அப்படியில்லை, அவர்கள் பிரிந்து மிகவும் தூரமாக போய்விட்டார்கள் என்பது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது என்கிறார் அவர்.

தன் பிள்ளைகள் இருவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதுதான் டயானாவின் இறுதி ஆசை. ஆனால், அவர்கள் இப்போது அப்படியில்லை என்பதை அறிந்தால் டயானா மனம் உடைந்துபோவார் என்கிறார் Charles Rae.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...