24 66a62c6100727
உலகம்

அரசியல்வாதிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

Share

அரசியல்வாதிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

கடந்த 2019 தேர்தலுடன் ஒப்பிடும் போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை இந்த வருடம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக வாக்குச் சீட்டின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் சீ.ஆர் பயிற்சி புத்தகத்தின் பக்கம் போன்று அச்சிட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அரச அச்சகர் கங்கனி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

2019 ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்ததால், 26 அங்குல நீளமான வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டது.

வாக்குச் சீட்டில் அச்சிடக்கூடிய அதிகபட்ச நீளம் 26 அங்குலம் என்றும் அதற்கு மேல் அச்சிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குச் சீட்டு பெரிதாக்கப்படுவதால் வாக்குப்பெட்டியில் போடக்கூடிய தாள்களின் எண்ணிக்கையும் குறையும் என்று அரச அச்சகர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள், விண்ணப்பப் படிவங்கள் போன்றவற்றை அச்சிடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச அச்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு...

AP26015371678237 1000x689 1
செய்திகள்உலகம்

விண்வெளி வீரருக்குத் தீவிர உடல்நலக் குறைவு: அவசரமாகப் பூமிக்குத் திரும்பியது SpaceX விண்கலம்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியிருந்த விண்வெளி வீரர் ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் மற்றும் தீவிர...

Cover image 2
செய்திகள்உலகம்

தொப்புள்கொடியை வெட்டும்போது நேர்ந்த கொடூரம்: பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம்!

சீனாவின் ஜியாங்சு (Jiangsu) மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில், பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம்...

818e12f0 f168 11f0 b34c 412d8cd6a3dc
செய்திகள்உலகம்

இது ஒரு தலைமைத்துவத் தோல்வி: AI செய்த தவறால் இஸ்ரேலிய ரசிகர்களுக்குத் தடை – பிரித்தானிய உள்துறை அமைச்சர் கடும் அதிருப்தி!

அஸ்டன் வில்லா (Aston Villa) கால்பந்து அணிக்கு எதிரான போட்டியில் இஸ்ரேலிய ரசிகர்களுக்குத் தடை விதித்த...