5 6 scaled
உலகம்செய்திகள்

இரண்டு முன்னணி நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே சண்டை.. சட்டையை கிழித்துகொண்டு அடிதடி

Share

இரண்டு முன்னணி நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே சண்டை.. சட்டையை கிழித்துகொண்டு அடிதடி

ரசிகர்களுக்கு இடையே சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து நடந்து வரும் சண்டைகளை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

இரு தரப்பினரும் மாற்றி மாற்றி கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொள்வது போன்ற முகம் சுளிக்கும் விஷயங்களை செய்து வருகிறார்கள்.

விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையே இந்த மோதல் தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால், சமீபகாலாமாக இந்த மோதல் குறைந்து வருகிறது.

இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் நடந்துகொண்டிருந்த இந்த மோதல் நேரில் நடக்க துவங்கிவிட்டது. தெலுங்கு திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்கள் பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன்.

இவர்களுடைய ரசிகர்களுக்கு இடையே கடும் சண்டை நடந்துள்ளது. இதில் ரசிகர் ஒருவரை, பலரும் இணைந்து கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.

ரத்தம் சொட்ட சொட்ட அவரை அடிக்கும் காட்சியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திரையுலகை சேர்ந்த பலரும், இதை கண்டித்து தங்களுடைய பதிவுகளை சமூக வலைத்தளத்தில் பேசி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...