கனடாவின் மாண்ரியல் நகரம் உலகிலேயே மோசமான அளவில் காற்று மாசுப்பட்டுள்ளதாக IQAir நிறுவனம் தெரிவித்துள்ளது.
காற்று மாசுப்பாட்டால் மாண்டிரியலில் புகழ் பெற்ற டிரையத்தான் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், திறந்தவெளி விளையாட்டு திடல்கள், நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன.
Leave a comment