1 29
இலங்கைஉலகம்செய்திகள்

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு! இலங்கைக்கு கிடைத்த இடம்

Share

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு! இலங்கைக்கு கிடைத்த இடம்

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு கொண்ட நாடுகளின் பட்டியலில், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை பின் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.

ஹென்லி கடவுச்சீட்டு இன்டெக்ஸ்(Henley Passport Index) வெளியிட்ட சமீபத்திய தரவரிசையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிங்கப்பூர் கடவுச்சீட்டு கொண்டவர்கள் 195 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், குறித்த பட்டியலில் அமெரிக்கா 8 ஆவது இடத்தையும் இந்தியா 82 ஆவது இடத்தையும், பாகிஸ்தான் 100ஆவது இடத்தையும் மற்றும் இலங்கை 93ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...