23 6521513beff3e
உலகம்செய்திகள்

இரண்டு ஆண்டுகளில் இரண்டு மீட்டர் உயரம் குறைந்த ஐரோப்பிய மலை!

Share

இரண்டு ஆண்டுகளில் இரண்டு மீட்டர் உயரம் குறைந்த ஐரோப்பிய மலை!

ஆல்ப்ஸ் மலைகளின் உயரமான சிகரமான மோன்ட் பிளாங்க் மலையின் உயரம் 2.22 மீட்டர் (6.5 அடி) குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இது 22 ஆண்டுகளுக்கு முன்பு துல்லியமான அளவீடுகள் தொடங்கியதிலிருந்து அதன் குறைந்த அளவைக் குறிக்கிறது.

மோன்ட் பிளாங்க் மலை கடல் மட்டத்தில் இருந்து 4,807.81 மீட்டரிலிருந்து 2021ல் 4805.59 மீட்டராக குறைந்துள்ளது.

இந்த உயரம் குறைப்புக்குக் காரணம், காலநிலை மாற்றத்தால் வெப்பமான கோடைக் காலங்கள் பனிப் பொதியின் அளவு குறைவதற்குக் காரணமாகும்.

இரண்டு வருடங்களில் 3,500 சதுர அடி பனிப்பொழிவு இழக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆல்ப்ஸில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை ஆய்வு செய்வதன் ஒரு பகுதியாக, ஆராய்ச்சியாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மோன்ட் பிளாங்க் மலையின் உயரத்தை அளவிடுகின்றனர். 2021-ல், ஒரு மீட்டர் குறைவாக இருந்தது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...