1748708635 thai 6 683b34d998120
உலகம்செய்திகள்

2025ம் ஆண்டு உலகழகி பட்டத்தை வென்ற தாய்லாந்தின் பேரழகி..! வெளியான போட்டோஸ் இதோ..!

Share

சுற்றுலா, கலாச்சாரம், கலை, அறிவியல் மற்றும் சமூக நலன் எனப் பல பரிமாணங்களை ஒன்றாக இணைக்கும் உலக அழகி போட்டி (Miss World) – 2025ம் ஆண்டிற்கான பதின்மூன்றாவது பதிப்பில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அழகு மற்றும் அறிவாற்றல் கொண்ட ஓபல் சுசாட்டா உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

இந்த சிறப்பான நிகழ்வு இந்தியாவின் ஹைதராபாத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அழகு ராணிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில், இறுதியாக உலக அழகி மகுடம் தாய்லாந்தின் ஓபல் சுசாட்டாவிற்கு கிடைத்துள்ளது.

Miss World 2025 விழா, ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புடன் இந்தியாவில் நடக்கின்றது என அறிவிக்கப்பட்டிருந்தது. 2025 பிப்ரவரி ஆரம்பமான இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று மே 30, 2025 அன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. பிரபல ஹைதராபாத் கன்வென்ஷன் சென்டரில் மிகுந்த ஒளி மற்றும் இசையுடன் நடைபெற்றது.

மகுடம் சூடப்பட்டவுடன் மேடையில் நின்று, ஆழ்ந்த நெகிழ்ச்சியுடன், “இது என்னுடைய வாழ்க்கையின் முக்கியமான தருணம். எனது நாட்டிற்காக, என் பெற்றோர்களுக்காக, மற்றும் பெண்கள் முன்னேறவேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவருக்காகவும் இந்த வெற்றியை அர்ப்பணிக்கின்றேன்!” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...