பிரித்தானியாவில் எக்‌ஷல் மண்டபத்தில் மாவீரர் நினைவுநாள்

tamilni 424

பிரித்தானியாவில் எக்‌ஷல் மண்டபத்தில் மாவீரர் நினைவுநாள்

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 பிரித்தானியாவில் எக்‌ஷல் மண்டபத்தில் உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை வடக்கு கிழக்குப் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நீண்ட காலப் பணியாளரான அப்பன் என்று அழைக்கப்படும் செல்லையா கனகரத்தினம் ஏற்றிவைத்துள்ளார்.

தொடர்ந்து தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023ம் ஆண்டிற்க்கான பிரித்தானிய தேசியக் கொடியினை இளையோர் அமைப்பு ராஜன் ஏற்றிவைத்துள்ளார். தொடர்ந்து மாவீரர்ககளுக்கான கொடி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பெரும்பாலான புலம்பெயர் தமிழ் மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

Exit mobile version