உலகம்செய்திகள்

துணிவு படத்தின் முழு வசூலையும் வெளிவருவதற்கு முன்பே முறியடித்த லியோ.. மாஸ் காட்டும் விஜய்

லியோ பட வில்லன் சஞ்சய் தத் வீட்டிற்கு வெளியே குவிந்த கூட்டம்..
லியோ பட வில்லன் சஞ்சய் தத் வீட்டிற்கு வெளியே குவிந்த கூட்டம்..
Share

துணிவு படத்தின் முழு வசூலையும் வெளிவருவதற்கு முன்பே முறியடித்த லியோ.. மாஸ் காட்டும் விஜய்

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் விஜய்யின் லியோ திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வெளிநாடுகளில் 40 நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது.

அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் முன்பதிவில் புதிய வசூல் சாதனையை லியோ திரைப்படம் செய்து வருகிறது.

ஜெர்மனியில் ஜெயிலர் படத்தின் ஒட்டுமொத்த வசூல் சாதனையையும் ரிலீஸுக்கு முன்பே வசூல் செய்து முறியடித்தது.

அதை தொடர்ந்து தற்போது அஜித்தின் துணிவு படத்தின் ஒட்டு மொத்த வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது. ஆம், UK ப்ரீ புக்கிங்கில் £384K வசூல் செய்துள்ளது லியோ படம்.

இதன்மூலம் £383K வரை வசூல் செய்த துணிவு படத்தின் ஒட்டு மொத்த வசூலையும் பின்னுக்கு தள்ளிவிட்டது.

பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் ரிலீஸுக்கு 18 நாட்கள் இருக்கும் நிலையில், என்னென்ன வசூல் சாதனையை லியோ படம் செய்ய போகிறது என்று.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....