rtjy 71 scaled
உலகம்செய்திகள்

ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எச்சரிக்கை

Share

ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எச்சரிக்கை

ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது இஸ்ரேல் மீது மேற்கொள்ளும் தாக்குதலை கண்டித்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் “ஹிஸ்புல்லா முழு அளவில் போரை தொடங்க முடிவு செய்தால், காசாவைப் போலவே லெபனானும் பேரழிவை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் இராணுவத்துக்கு சொந்தமான பீரங்கிகளை குறி வைத்து லெபனான் நாட்டிலிருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் நாட்டு விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

இதேவேளை ஹிஸ்புல்லா அமைப்பினர் ஹமாஸ் போராளிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...