tamilni 280 scaled
உலகம்செய்திகள்

சிம்புவின் இந்த படமும் டிராப் ஆகிவிட்டதா? உண்மை இதுதான்

Share

நடிகர் சிம்பு அடுத்து இயக்குனர் தேசிங்கு பெரியசாமி உடன் கூட்டணி சேர இருக்கிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் அந்த படம் 100 கோடி ரூபாய்க்கும் மேலான பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்பட்டது.

கடந்த வருடமே அறிவிக்கப்பட்ட அந்த படத்தின் ஷூட்டிங் நின்ற காலமாகியும் தொடங்காமல் இருக்கிறது.

இந்நிலையில் அந்த படம் ட்ராப் ஆகிவிட்டது என ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த படமும் இப்படி ஆகிவிட்டதா என சிம்பு ரசிகர்களும் அதிர்ச்சி ஆனார்கள்.

ஆனால் உண்மையில் படம் ட்ராப் ஆகவில்லை என ராஜ்கமல் நிறுவனத்தினர் கூறி இருக்கின்றனர். அந்த படத்திற்கான VFX பணிகள் நடந்து வருகிறது என்றும் விளக்கம் அளித்து இருக்கின்றனர்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...