24 65be4e89723c5
உலகம்செய்திகள்

நிஜ வாழ்க்கையில் கவுண்டமணி இப்படிப்பட்டவரா?.. ரகசியத்தை உடைத்த சுகன்யா

Share

90களில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை சுகன்யா. சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்த இவர் தற்போது சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சுகன்யா,பிரபல நடிகர் கவுண்டமணி உடன் சேர்ந்து நடித்த அனுபவங்களை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.

அதில், “கவுண்டமணி சாய் சினிமாவில் பார்ப்பது போல் இல்லை. சினிமாவில் அவர் காமெடியாக பேசிக் கொண்டிருந்தாலும் நிஜத்தில் அவருக்கு சினிமாவை பற்றி அவ்வளவு அறிவு இருக்கிறது. நிறைய ஆங்கில படங்களை பார்ப்பார். ஆங்கில நடிகைகள் குறித்து பேசுவார்”.

“என்னையும் சில படங்களை பார்க்குமாறு அறிவுரை கூறுவார். நடிப்பை தாண்டியும் கவுண்டமணிக்கு நிறைய திறமை இருக்கிறது. நான் சினிமாவில் அறிமுகமான சமயத்தில் என்கிட்ட வாம்மா..வாம்மா’னு நல்லா பழகுவாரு. எனக்கு அவர் உடன் சேர்ந்து நடிக்க ரொம்ப பிடிக்கும்” என்று சுகன்யா கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...