3 10 scaled
உலகம்செய்திகள்

இதுவே ஒரு பையன் பண்ணியிருந்தால் கரெக்ட் என்று சொல்லியிருப்பாங்க- கண் கலங்கி அழும் மாயா

Share

இதுவே ஒரு பையன் பண்ணியிருந்தால் கரெக்ட் என்று சொல்லியிருப்பாங்க- கண் கலங்கி அழும் மாயா

விஜய் டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சிக்கென்று ஏராளமானரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் மாயா விக்ரமிடம் பேசிக் கொண்டிருக்கின்றார். அப்போது மாயா என்றாலே எல்லோரும் நெக்கட்டிவ்வாகத் தான் பேசிட்டு இருக்கிறாங்க. இவங்க எல்லாம் யாரு, இங்க வாழ வந்திருக்கிறாங்களா எல்லோரும், இதுவே ஒரு பையன் பண்ணி இருந்தால் எல்லாரும் கரெக்ட் என்று சொல்லியிருப்பாங்க.

நான் சாப்பிட்டு துாங்கிட்டு போக வரல, நான் செம வீக் அதை வெளில காட்டிக்க் கூடாது என்பதற்காக இருக்கிறேன் என்று சொல்கின்றார். அத்தோடு கண் கலங்கி அழுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...