கின்னஸ் சாதனை படைத்த இசைக் கச்சேரி!

rawImage

Venezuela Orchestra Record Attempt

வெனிசூலாவில்  இசைக் கச்சேரி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

ரஷிய இசைக் குழுவின் சாதனையை முறியடிக்க வெனிசூலாவில் இசைக் கலைஞா்கள் நடாத்திய இசைக் கச்சேரி, உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

‘எல் சிஸ்டெமா’ என்ற இசைக் குழுவே இச் சாதனையை புரிந்துள்ளது.

12 வயது முதல் 77 வயதுள்ளவர்கள் இதில் பங்குப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களால் சாய்கோவ்ஸ்கியின் ‘ஸ்லாவோனிக் மாா்ச்’ என்ற பாடலுக்கு இசையமைத்து ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக பாடியுள்ளார்கள்.

அத்தோடு இச் சாதனையை முன்பு ரஷிய இசைக் குழு ஒன்று பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#World

Exit mobile version