4 scaled
உலகம்செய்திகள்

சுவிட்சர்லாந்தின் புதிய ஜனாதிபதிக்கு சவுதியிலிருந்து வந்துள்ள வாழ்த்துக்கள்…

Share

சுவிட்சர்லாந்தில் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருக்கு சவுதியின் மன்னரும் பட்டத்து இளவரசரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்கள்.

சுவிட்சர்லாந்தின் புதிய ஜனாதிபதியாக, சுவிஸ் பாதுகாப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான Viola Amherd தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சுவிஸ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Viola Amherdக்கு சவுதி மன்னரான Salman bin Abdulaziz Al Saud வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Viola Amherdக்கு வெற்றியும், சுவிஸ் மக்கள் வாழ்வில் வளமும் முன்னேற்றமும் கிடைக்கவேண்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.

அத்துடன், சவுதி பட்டத்து இளவரசரும், பிரதமருமான Mohammed Bin Salmanம், சுவிஸ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Viola Amherdக்கும், சுவிஸ் மக்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துகொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...