எரிபொருள் விநியோகத் திட்டம் : சிக்கலை தீர்க்க பிரிட்டன் புது முயற்சி!

petrol 1 720x450 1

பிரிட்டனில் எரிபொருள் கொண்டு செல்லும் லொறி ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை, குறித்த பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் பல பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, ராணுவ வீரர்களை கொண்டு எரிபொருட்களை விநியோகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. .

5 நாட்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு ராணுவ வீரர்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Exit mobile version