24 66051c46cc90b
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் பலி

Share

அமெரிக்காவில் கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் பலி

அமெரிக்காவின் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதோடு அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்ததாகவும் பின்னர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவசர அழைப்பின் பின்னர் குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் படுகொலைக்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை என பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளனர்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...