மெக்ஸிக்கோவில் புளோரோனா வைரஸ்!!

article ebola l

உலகை கடந்த 2019ம் ஆண்டில் இருந்து பல வடிவங்களில் ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸின் புதிய வடிவமாக புளோரோனா வைரஸ் மெக்சிக்கோவில் அடையாளங்காணப்பட்டுள்ளது.

இந்த புளோரோனா வைரஸ் கொரோனா வைரசுடன் குளிர்காய்ச்சலை உருவாக்கும் இன்புளுவென்சா வைரஸூம் இணைந்து உருவாகியுள்ளது.

இந்த புளோரோனா வைரஸ் இஸ்ரேல் நாட்டில் உள்ள கர்ப்பிணி பெண் ஒருவருக்கு முதன்முதலில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புளோரோனா வைரஸ் தொற்று லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸிக்கோவில் மூன்றுபேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

#World

 

Exit mobile version