2 scaled
உலகம்செய்திகள்

கவர்ச்சி ஆடைகளால் சர்ச்சையாகும் பிரபல நடிகை உர்ஃபி ஜாவத் கைது

Share

கவர்ச்சி ஆடைகளால் சர்ச்சையாகும் பிரபல நடிகை உர்ஃபி ஜாவத் கைது

கவர்ச்சி ஆடைகள் அணிந்து பிரபலமான நடிகை உர்ஃபி ஜாவத் இன்று காலை மும்பை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆடைகளால் பல முறை விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட நடிகை தான் உர்ஃபி ஜாவத். இவர், கவர்ச்சியான ஆடைகள் மூலம் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாவார். பொதுவாக, இவரை ஆள் பாதி ஆடை பாதி என்றே கூறலாம்.

இந்நிலையில், மும்பையில் இன்று காலை காபி குடிப்பதற்காக கடை ஒன்றிற்கு உர்ஃபி ஜாவத் சென்றுள்ளார்.

அப்போது, அவரை திடீரென சூழ்ந்த பெண் பொலிஸார் , உர்ஃபி ஜாவத்தை கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

இது குறித்து பொலிஸார் தரப்பில் கூறுகையில், “பொது இடங்களில் முழு முதுகும் தெரியும் படி ஆடை அணிந்து வந்ததால் உர்ஃபி ஜாவத்தை கைது செய்துள்ளோம்” எனக் கூறியுள்ளனர். இதனால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...