ஜப்பனின் இபராக்கி நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவாகியுள்ளது.
ஆனால் ஐப்பான் அரசாங்கம் சுனாமி எச்சரிக்கை பற்றி எதுக்கும் தெரிவிக்கவில்லை.
மேலும் இந்நிலநடுக்கதால் பாதிப்புகள் ஏற்பட்டதாக எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#world