மியன்மாரில் நிலநடுக்கம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

rtjy 263

மியன்மாரில் நிலநடுக்கம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மியன்மாரில் நேற்று(23.07.2023) இரவு உள்ளூர் நேரப்படி இரவு 10.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

மேலும் பொதுமக்களையும், அதிகாரிகளையும் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Exit mobile version