துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய ட்ரம்ப்! ஜோ பைடன் வெளியிட்டுள்ள தகவல்

24 66931de1a1d46

துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய ட்ரம்ப்! ஜோ பைடன் வெளியிட்டுள்ள தகவல்

பென்சில்வேனியாவில் டொனால்ட் ட்ரம்பின் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது எக்ஸ் தளத்தில் கவலை தெரிவித்துள்ளார்.

இதேவேளை ட்ரம்ப் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் இருக்கிறார் என்பதை அறிந்த பின்னர் மகிழ்ச்சியாக இருந்தது எனவும் தகவலுக்காக நாங்கள் காத்திருக்கும்போது, ​​அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும், பேரணியில் இருந்த அனைவருக்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன் என்றும் கூறியுள்ளார்.

Exit mobile version