உலகம்செய்திகள்

ஷிகர் தவானுக்கு விவாகரத்து

Share
shikhar dhawan divorce 1200 1696600495
Share

ஷிகர் தவானுக்கு விவாகரத்து

தன்னைவிட 10 வயது மூத்த , ஏற்கனவே விவாகரத்து ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் ஆயிஷா முகர்ஜி என்ற பெண்ணுடன் இருந்த திருமண பந்தத்தில் இருந்த ஷகர் தவானுக்கு விவாகரத்து கிடைத்துள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரரான ஷிகர் தவானுக்கு 2012 ஆம் ஆண்டு ஆயிஷாவுடன் திருமணமானது. இந்நிலையில் மனரீதியாக ஆயிஷா பல துன்புறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளார்.

ஆத்தோடு , ஷிகரின் பணத்தில் அவுஸ்திரேலியாவில் 3 வீடுகளை வாங்கி , அதனை தனது பெயருக்கு மாற்றி எழுதி தருமாறு கோரி வற்புறுத்தியுள்ளார்.

இதனையடுத்து , நடத்தப்பட்ட விவாகரத்து வழக்கில் ஷிகர் தவானுக்கு டெல்லி உயர் நீதிமன்றில் விவாகரத்து வழங்கியுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...