9 24 scaled
உலகம்செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் செல்போன்? வீடியோ வெளியிட்டு சர்ச்சையை கிளப்பும் நெட்டிசன்கள்

Share

பிக் பாஸ் வீட்டில் செல்போன்? வீடியோ வெளியிட்டு சர்ச்சையை கிளப்பும் நெட்டிசன்கள்

பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. பிரதீப் வெளியேறிய சர்ச்சை ஒருபக்கம் இருக்க, அடுத்து தற்போது இருக்கும் போட்டியாளர்களுக்கு நடுவில் இருக்கும் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் பல்வேறு சர்ச்சைகள் பிக் பாஸ் பற்றி தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது ஒரு போட்டியாளர் செல்போன் வைத்திருக்கிறார் என கூறி வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

நீ தான் தினமும் வீட்டுல பேசிட்டு இருக்கியே என விசித்ரா அர்ச்சனாவை பார்த்து சொல்லி இருக்கிறார்.

அதனால் அவர் செல் போன் வைத்திருக்கிறாரா என நெட்டிசன்கள் வீடியோ வெளியிட்டு கேட்டு வருகின்றனர். ஆனால் அந்த ஆடியோவை கேட்கும்போது “நீ தினமும் வீட்டுக்கு போகணும்னு பேசிட்டு இருக்கியே” என்று தான் விசித்ரா கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...