உலகம்சினிமா

இனியாவை காப்பாற்றிய ராதிகா.. ஆனால் பாக்யாவை இப்படி அசிங்கப்படுத்திட்டாரே!

Share
7 28 scaled
Share

இனியாவை காப்பாற்றிய ராதிகா.. ஆனால் பாக்யாவை இப்படி அசிங்கப்படுத்திட்டாரே!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா மற்றும் பாக்யா இடையை பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

பாக்யாவின் மகள் இனியா நண்பர்கள் உடன் பப்புக்கு சென்று அங்கு நடந்த பிரச்சனையால் போலீசில் சிக்கிக்கொள்கிறார். அந்த நேரம் பார்த்து ராதிகா அங்கே வர, அவர் போலீசிடம் பேசி இனியாவை காப்பாற்றுகிறார்.

இனியா விஷயத்தை சொல்ல பாக்யாவுக்கு போன் செய்து பேசுகிறார் ராதிகா. அவர் வந்து அதிர்ச்சி உடன் இனியாவை காரில் அழைத்து செல்ல, அவரை தடுத்து நிறுத்தி ராதிகா ஒரு கேள்வி கேட்கிறார்.

உங்கள் மகளை போலீஸ் ஸ்டேஷன் செல்ல விடாமல் நான் காப்பாத்திட்டேன், ஆனால் நீங்க என் மகளை எனக்கே தெரியாமல் கோர்ட்டுக்கு கூட்டி வந்தீங்க என கூறுகிறார். அதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் பாக்யா உறைந்து நிற்கிறார்.

Share
Related Articles
20 7
உலகம்செய்திகள்

காசா மக்களுக்கு விழப்போகும் பேரிடி : காசாவின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றும் இஸ்ரேல்

காசா (Gaza) பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, காலவரையின்றி அங்கு தங்கள் இருப்பை நிறுவும் திட்டத்தை இஸ்ரேலின்...

18 6
உலகம்செய்திகள்

இனியும் ஓயமாட்டோம் – ஹமாஸை அழிப்போம் : சூளுரைத்த நெதன்யாகு

ஹமாஸை (Hamas) அழிப்பது பிணைக்கைதிகளை மீட்பதுதான் இஸ்ரேலின் இலக்கு என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு...

17 6
உலகம்செய்திகள்

வானில் தென்படும் அரிய காட்சி: மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு!

வெற்று கண்ணுக்குத் தெரியும் எய்டா அக்வாரிட்ஸ் விண்கல் மழையை இலங்கையில் நாளை (06) காணலாம். இந்த...

16 6
உலகம்செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் : 2025 சக்தி வாய்ந்த இராணுவத்தை கொண்ட நாடு இதுதான்..!

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவிற்கு பாகிஸ்தானுக்கும் இடையிலான விரிசில் பாரிய போராக மாறும்...