9 6 scaled
உலகம்செய்திகள்

தொகுப்பாளராக இருந்த கமல் சாரே இப்படி பேசலாமா.. அஸீம் கொடுத்த பதிலடி

Share

தொகுப்பாளராக இருந்த கமல் சாரே இப்படி பேசலாமா.. அஸீம் கொடுத்த பதிலடி

பிக் பாஸ் 7ம் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்த பிரதீப் ஆண்டனி கடந்த வாரம்வெளியேற்றப்பட்டார் . அவருக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பினார் கமல்.

கமல் பேசும்போது முந்தைய சீசன்களில் வெற்றி பெற்றவர்களை பார்த்து அப்படியே செய்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம் என கூறி இருந்தார். அவர் அஸீம் வெற்றி பெற்றதை தான் அப்படி மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார்.

இந்நிலையில் அஸீம் தற்போது கொடுத்திருக்கும் பேட்டியில் ‘வாக்குகள் மீது இப்போது வந்த சந்தேகம், கமல் சாருக்கு கடந்த வருடமே வந்திருக்க வேண்டும். அவர் தான் எனக்கு வெற்றியார்ல் என மேடையில் கையை தூக்கி பட்டம் கொடுத்தார்.’

‘வெளியில் சிலர் ட்விட்டரில் பேசுவது இருக்கட்டும், ஆனால் அந்த ஷோ தொகுப்பாளரே இப்படி பேசலாமா’ என அஸீம் கேட்டிருக்கிறார்.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...