9 4 scaled
உலகம்செய்திகள்

மீண்டும் சூப்பர்ஸ்டாருடன் இணையும் அட்லீ.. இந்த முறையும் 1000 கோடி உறுதியா

Share

மீண்டும் சூப்பர்ஸ்டாருடன் இணையும் அட்லீ.. இந்த முறையும் 1000 கோடி உறுதியா

இந்திய சினிமாவில் தற்போது மோஸ்ட் வாட்டெண்ட் இயக்குனர் என பெயர் எடுத்து இருப்பவர் அட்லீ. தமிழ் சினிமாவில் இருந்து ஹிந்திக்கு சென்ற இவர் ஷாருக்கானை வைத்து மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார்.

பாலிவுட் கிங் கான், சூப்பர்ஸ்டார், பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஷாருக்கானின் அதிக வசூல் செய்த திரைப்படமாக அட்லீயின் ஜவான் அமைந்துள்ளது. ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்து ஜவான் படம் நேற்று ஷாருக்கானின் பிறந்தநாள் அன்று ஓடிடி-யில் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், ஜவான் வெற்றிக்கு பின் மீண்டும் ஷாருக்கான் – அட்லீ கூட்டணி இணையப்போவதாக பாலிவுட் திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஷாருக்கான் தற்போது கைவசம் வைத்துள்ள படங்களை முடித்தபின் அட்லீ இயக்கத்தில் நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இதனால் கண்டிப்பாக மீண்டும் இந்த கூட்டணி இணைந்தால் அப்படமும் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இது நடக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...